"கருணாநிதி நலம் பெற பிரார்த்திக்கிறோம்" - குலாம்நபி ஆசாத் பேட்டி

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலன் குறித்து விசாரிக்க குலாம்நபி ஆசாத், நாளை சென்னை வருகை
கருணாநிதி நலம் பெற பிரார்த்திக்கிறோம் - குலாம்நபி ஆசாத் பேட்டி
x
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் நலன் குறித்து விசாரிக்க, ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியாகாந்தியின் தூதராக அக்கட்சியின் மூத்த தலைவர்கள் குலாம் நபி ஆசாத்தும், முகுல் வாஸ்னிக்கும், நாளை சனிக்கிழமை சென்னை வருகிறார்கள்.  புதுடெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய குலாம் நபி ஆசாத், திமுக தலைவர், கருணாநிதி பூரண குணமுடைய பிரார்த்திப்பதாக தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்