கருணாநிதியின் வாழ்க்கை, வரலாற்றில் இடம் பெறும் - அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம்

கருணாநிதியின் வெற்றி திருக்குவளைக்கு பெருமை என அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம் சூட்டியுள்ளார்.
கருணாநிதியின் வாழ்க்கை, வரலாற்றில் இடம் பெறும் - அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம்
x
கருணாநிதியின் அரசியல் வெற்றி அவர் பிறந்த திருக்குவளை மண்ணிற்கு கிடைத்த பெருமை, என கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் புகழாரம்  சூட்டியுள்ளார். நாகையில் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர், பெருமிதம் தெரிவித்தார். 



Next Story

மேலும் செய்திகள்