திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்

காவேரி மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வருகை - கருணாநிதி உடல் நலம் குறித்து ஸ்டாலினிடம் விசாரிப்பு
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்தார் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்
x
காவேரி மருத்துவமனைக்கு தமிழக ஆளுநர் வருகைகாவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க தலைவர் கருணாநிதியை பார்ப்பதற்காக, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வருகை.  உடல்நலம் குறித்து ஸ்டாலினிடம் கேட்டறிந்த பின், மருத்துவமனையிலிருந்து புறப்பட்டார்.Next Story

மேலும் செய்திகள்