நீங்கள் தேடியது "Jayalalitha Death"

அரசியல் காரணத்திற்காகவே அமைதி பேரணி - தீபா
5 Dec 2018 3:17 AM GMT

"அரசியல் காரணத்திற்காகவே அமைதி பேரணி" - தீபா

"அரசியல் காரணத்திற்காகவே அமைதி பேரணி"

ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்று சிகிச்சையில் சரியானது - சிறப்பு மருத்துவர் வாக்குமூலம்
28 Nov 2018 4:15 AM GMT

"ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்று சிகிச்சையில் சரியானது" - சிறப்பு மருத்துவர் வாக்குமூலம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு ஏற்பட்ட நோய் தொற்று தொடர்பான அப்பலோ அறிக்கைக்கும், அப்பலோ மருத்துவர் அளித்த வாக்குமூலத்துக்கும் இடையே முரண்பாடு உள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தாமதமில்லை - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்
15 Oct 2018 5:03 AM GMT

"ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் தாமதமில்லை" - ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம்

ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணையில் எவ்வித காலதாமதமும் இல்லை என ஆறுமுகசாமி ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.

ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு இருதய பாதிப்பா? : அப்பல்லோ மருத்துவரிடம் விசாரணை
12 Oct 2018 2:00 PM GMT

ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு இருதய பாதிப்பா? : அப்பல்லோ மருத்துவரிடம் விசாரணை

ஜெயலலிதாவுக்கு 2016ஆம் ஆண்டு இருதய நோய் பாதிப்பு இருந்ததா என, அவரது பதவியேற்பு வீடியோ காட்சிகளை போட்டு காண்பித்து அப்பல்லோ மருத்துவரிடம் ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் விசாரணை நடந்தது

தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்ததாக கூறுவது உண்மைக்கு மாறானது - கே.பி.முனுசாமி
5 Oct 2018 12:48 PM GMT

தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்ததாக கூறுவது உண்மைக்கு மாறானது - கே.பி.முனுசாமி

"சந்திப்பு நடந்ததாக சொல்வதில் உண்மை இல்லை" - கே.பி.முனுசாமி

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு ஜெயலலிதாவுக்கு தெரியாது - அரசு தரப்பு சாட்சி சாட்சியம்
4 Oct 2018 2:58 AM GMT

"செம்பரம்பாக்கம் ஏரி திறப்பு ஜெயலலிதாவுக்கு தெரியாது" - அரசு தரப்பு சாட்சி சாட்சியம்

செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு தெரியாது என சிறப்பு நீதிமன்றத்தில் அரசு தரப்பு சாட்சி சாட்சியம் அளித்துள்ளார்.

பிரதாப் ரெட்டி மீது சட்ட நடவடிக்கை பாயும் -ஆறுமுகசாமி ஆணையம்  எச்சரிக்கை
6 Sep 2018 2:19 PM GMT

பிரதாப் ரெட்டி மீது சட்ட நடவடிக்கை பாயும் -ஆறுமுகசாமி ஆணையம் எச்சரிக்கை

விசாரணைக்கு ஆஜராக வேண்டிய அப்பல்லோ டாக்டர்கள் சொன்ன தேதியில் ஆஜராகாவிட்டால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க நேரிடும் என அப்பல்லோ மருத்துவமனை குழும தலைவர் பிரதாப் ரெட்டிக்கு நீதிபதி ஆறுமுகசாமி கமிஷன் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

அப்பலோவில் மேற்கொண்ட ஆய்வில் திருப்தி இல்லை - ஜெ.தீபா
4 Sep 2018 12:23 PM GMT

அப்பலோவில் மேற்கொண்ட ஆய்வில் திருப்தி இல்லை - ஜெ.தீபா

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற அப்பல்லோ மருத்துவமனையில் ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் நடத்திய ஆய்வில் திருப்தி இல்லை என அவரின் அண்ணன் மகள் ஜெ.தீபா தெரிவித்தார்.

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை : எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் இன்று ஆஜர்
23 Aug 2018 2:11 AM GMT

ஜெயலலிதா மரணம் குறித்த விசாரணை : எய்ம்ஸ் மருத்துவர்கள் 3 பேர் இன்று ஆஜர்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்கும், ஆறுமுகசாமி ஆணையத்தில், எய்ம்ஸ் மருத்துவர்கள் இன்று ஆஜராகின்றனர்.

ஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்
21 Aug 2018 3:45 PM GMT

ஆறுமுகசாமி கமிஷன் : அப்பல்லோ டாக்டர்கள் நேரில் ஆஜராகி விளக்கம்

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனில் சென்னை - அப்பல்லோ டாக்டர்கள் செந்தில்குமார் மற்றும் கே. பாஸ்கர் இருவரும் ஆஜராகி தங்களுக்கு தெரிந்த தகவல்களை பதிவு செய்தனர்.