தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்ததாக கூறுவது உண்மைக்கு மாறானது - கே.பி.முனுசாமி

"சந்திப்பு நடந்ததாக சொல்வதில் உண்மை இல்லை" - கே.பி.முனுசாமி
தினகரனை பன்னீர்செல்வம் சந்தித்ததாக கூறுவது உண்மைக்கு மாறானது - கே.பி.முனுசாமி
x
அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் சந்தித்ததாக கூறுவது உண்மைக்கு மாறானது என்று அதிமுக மூத்த தலைவர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்