நீங்கள் தேடியது "Dhinakaran"

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்
22 April 2021 2:29 AM GMT

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

வெளி மாநிலங்களுக்கு ஆக்ஸிஜன் ஏற்றுமதி - மத்திய அரசு செயலுக்கு டி.டி.வி. தினகரன் கண்டனம்

லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது - நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது
29 Feb 2020 7:40 AM GMT

லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியர் கைது - நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது

லஞ்சம் வாங்கிய தனி துணை ஆட்சியரை லஞ்ச ஒழிப்பு போலீசார், நள்ளிரவில் காரில் விரட்டிப்பிடித்து கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முத்தலாக் தடை சட்டம் ஒரு பிரிவினரை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது - தினகரன்
27 July 2019 7:41 PM GMT

முத்தலாக் தடை சட்டம் ஒரு பிரிவினரை துன்புறுத்தும் வகையில் இருக்கக்கூடாது - தினகரன்

முத்தலாக் தடை சட்டம் ஒருபிரிவினரை துன்புறுத்தும் வகையில் இருக்க கூடாது என அ.ம.மு.க. பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்தார்.

தமிழகத்தைப் போல் மற்ற இடங்களில் கூட்டணி அமையவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா
24 May 2019 2:17 PM GMT

தமிழகத்தைப் போல் மற்ற இடங்களில் கூட்டணி அமையவில்லை - இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா

நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒருங்கிணைந்து செயல்படாததே, பாஜகவின் வெற்றிக்கு உதவியதாக, இந்திய கம்யூனிஸ்ட் தேசிய செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை
24 May 2019 7:56 AM GMT

தமிழக பா.ஜ.க.வுக்கு சுப்ரமணியன் சுவாமி யோசனை

தமிழகத்தில்வரும் சட்டப்பேரவை தேர்தலில் தனித்து நின்றால் வெற்றி நிச்சயம் என அந்த கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி யோசனை தெரிவித்துள்ளார். `

பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை
15 May 2019 6:33 AM GMT

பொள்ளாச்சி சம்பவம் - திருநாவுக்கரசு வீட்டில் அதிரடி சோதனை

பொள்ளாச்சி பாலியல் புகார் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்ட திருநாவுக்கரசின் வீட்டில் சிபிஐ போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி
5 May 2019 7:23 AM GMT

"ஸ்டாலினுக்கு தோல்வி பயம் வந்து விட்டது" - முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

22 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என கூறும் திமுக தலைவர் ஸ்டாலின், சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வர வேண்டிய அவசியம் என்ன என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ தீவிர பிரசாரம் - பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பு
13 April 2019 8:24 PM GMT

இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ தீவிர பிரசாரம் - பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பு

சேலம் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் எஸ்.கே செல்வத்தை ஆதரித்து இசையமைப்பாளர் தீனா, பாடகர் மனோ ஆகியோர் பாடல்கள் பாடி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.