நீங்கள் தேடியது "italy"

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் ரூப்லெவ் வெற்றி
16 Nov 2021 3:10 AM GMT

இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் ரூப்லெவ் வெற்றி

இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷ்ய வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவ் வெற்றி பெற்றார்.

ரோமில் நடைபெற்ற திரைப்பட விழா: ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு
18 Oct 2021 6:24 AM GMT

ரோமில் நடைபெற்ற திரைப்பட விழா: ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் - வலது சாரி தலைவர்கள் உட்பட 12 பேர் கைது
11 Oct 2021 5:50 AM GMT

கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டம் - வலது சாரி தலைவர்கள் உட்பட 12 பேர் கைது

இத்தாலியில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான போராட்டத்தின் போது வலது சாரிக்கட்சித் தலைவர்கள் உட்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர்.

தீப்பிடித்து எரிந்த ரோம் இரும்புப் பாலம்: 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாலம்
4 Oct 2021 9:26 AM GMT

தீப்பிடித்து எரிந்த "ரோம் இரும்புப் பாலம்": 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பாலம்

இத்தாலி நாட்டின் ரோம் நகரின் புகழ்பெற்ற இரும்புப் பாலம் தீப்பிடித்து எரிந்தது. டிபெர் ஆற்றின் மேல் செல்லும் இப்பாலம் 19ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது.

ஏழை நாடுகளுக்கும் சமமாக வழங்க வேண்டும் - இத்தாலி சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
6 Sep 2021 9:08 AM GMT

"ஏழை நாடுகளுக்கும் சமமாக வழங்க வேண்டும்" - இத்தாலி சுகாதாரத்துறை அமைச்சர் வலியுறுத்தல்

கொரோனா தடுப்பூசி விநியோகமானது அனைத்து நாடுகளுக்கும் சமமாக இருக்க வேண்டும் என்று இத்தாலியின் சுகாதாரத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

ஆப்கன் சிறுவர்களை உற்சாகப்படுத்திய போலீஸ் - சிறுவர்களுக்கு பென்சில், தொப்பிகள் பரிசளிப்பு
22 Aug 2021 4:36 AM GMT

ஆப்கன் சிறுவர்களை உற்சாகப்படுத்திய போலீஸ் - சிறுவர்களுக்கு பென்சில், தொப்பிகள் பரிசளிப்பு

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய நிலையில், அந்நாட்டில் இருந்து 195 பேர் இத்தாலி அழைத்து வரப்பட்டனர்.

கடலுக்குத் திரும்பிய ஆமைக்குஞ்சுகள் - கரையிலிருந்து கடலுக்கு பயணிக்கும் காட்சி
16 Aug 2021 11:04 AM GMT

கடலுக்குத் திரும்பிய ஆமைக்குஞ்சுகள் - கரையிலிருந்து கடலுக்கு பயணிக்கும் காட்சி

இத்தாலியில் அரிய வகை லாஹெர்ஹெட் (loggerhead) ஆமைக் குஞ்சுகள் கடலுக்குத் திரும்பி உள்ளன.

இத்தாலியை வாட்டி வரும் வெப்பம் : 15 முக்கிய நகரங்களுக்கு ரெட் அலர்ட்
13 Aug 2021 10:37 AM GMT

இத்தாலியை வாட்டி வரும் வெப்பம் : 15 முக்கிய நகரங்களுக்கு "ரெட் அலர்ட்"

இத்தாலியில் கடுமையான வெப்ப அலை தாக்கிக் கொண்டிருக்கும் நிலையில் பல பகுதிகளில் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

யூரோ கோப்பை கால்பந்து தொடர் - ஜூலை 12-ல் நடைபெறும் இறுதிப்போட்டி
9 July 2021 3:18 AM GMT

யூரோ கோப்பை கால்பந்து தொடர் - ஜூலை 12-ல் நடைபெறும் இறுதிப்போட்டி

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டியில் இங்கிலாந்து - இத்தாலி அணிகள் மோத உள்ளன.

பனிப்பாறை உருகுவதைத் தடுக்க வழி - பனிப்பாறைகளை மூடும் பணி துவக்கம்
2 July 2021 4:39 AM GMT

பனிப்பாறை உருகுவதைத் தடுக்க வழி - பனிப்பாறைகளை மூடும் பணி துவக்கம்

இத்தாலியின் வடக்குப் பகுதியில் உள்ள ப்ரிசினா பனிப்பாறைகள் உருகுவதைத் தவிர்க்க, பனிப்பாறைகளை மூடும் பணி துவங்கியுள்ளது.

காணாமல் போன சிறுவனைக் கண்டறிந்த செய்தியாளர் - ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்
24 Jun 2021 8:57 AM GMT

காணாமல் போன சிறுவனைக் கண்டறிந்த செய்தியாளர் - ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

இத்தாலியில் காணாமல் போன சிறுவனை, தகவல் சேகரிக்க சென்ற செய்தியாளர் ஒருவர் கண்டுபிடித்த சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

இயல்பு நிலைக்கு திரும்பும் இத்தாலி... பனி உருகுவதற்குள் குவிந்த மக்கள்
24 May 2021 3:10 AM GMT

இயல்பு நிலைக்கு திரும்பும் இத்தாலி... பனி உருகுவதற்குள் குவிந்த மக்கள்

ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து, இத்தாலியில் பனி சறுக்கில் ஈடுபட பொதுமக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.