இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் ரூப்லெவ் வெற்றி

இத்தாலியின் துரின் நகரில் நடைபெற்றுவரும் ஏடிபி டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ரஷ்ய வீரர் ஆன்ட்ரூ ரூப்லெவ் வெற்றி பெற்றார்.
இத்தாலி ஓபன் ஏடிபி டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் ரூப்லெவ் வெற்றி
x
 முதல் சுற்று ஆட்டத்தில் கிரீஸ் வீரர் சிட்ஸிபாஸுடன், ரூப்லெவ் மோதினார். இதில் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய ரூப்லெவ், 6-க்கு 4,  6-க்கு 4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.


Next Story

மேலும் செய்திகள்