ரோமில் நடைபெற்ற திரைப்பட விழா: ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு

இத்தாலி தலைநகர் ரோம் நகரில் நடைபெற்ற திரைப்பட விழாவில் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
ரோமில் நடைபெற்ற திரைப்பட விழா: ஜானி டெப்பிற்கு சிவப்பு கம்பள வரவேற்பு
x
 பஃபின் எனும் அனிமேஷன் செய்யப்பட்ட வெப் தொடரைத் திரையிடுவதற்கு முன்னதாக அவருக்கு இந்த வரவேற்பு அளிக்கப்பட்டது. அந்தத் தொடரில் ஜானி டெப், "ஜானி பஃப்" எனும் கதாபாத்திரத்தில் நடித்து குரல் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்