நீங்கள் தேடியது "IPL 2020"

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்
11 Aug 2020 5:26 AM GMT

ஐ.பி.எல். 2020 ஸ்பான்சர்ஷிப் விவகாரம் : முதன்மை ஸ்பான்சர்ஷிப்பாக மாற பதாஞ்சலி நிறுவனம் தீவிரம்

2020 ஐ.பி.எல். போட்டிக்கான நான்கு மாத கால ஸ்பான்சர்களுக்கான ஓப்பந்த அறிவிப்பை கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டு உள்ளது.

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு
24 July 2020 10:54 AM GMT

ஐ.பி.எல் தொடர் : செப்.19ல் ஆரம்பம் - நவ.8ல் இறுதிப்போட்டி என அறிவிப்பு

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு
21 July 2020 4:19 PM GMT

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஐ.பி.எல் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியீடு

13 வது ஐபிஎல் தொடர் , ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என ஐ.பி.எல் நிர்வாக குழு தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு எதிரொலி : சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறுத்தம்
13 March 2020 7:26 PM GMT

ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைப்பு எதிரொலி : சென்னை சூப்பர் கிங்ஸ் பயிற்சி நிறுத்தம்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலால் ஐ.பி.எல். போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்
13 March 2020 11:45 AM GMT

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் எதிரொலி - ஏப்.15ஆம் தேதி வரை ஐ.பி.எல். போட்டி சஸ்பெண்ட்

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐ.பி.எல். போட்டிகள் வரும் ஏப்ரல் 15ஆம் தேதி வரை சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ. அறிவித்துள்ளது.

முக்கிய பந்துவீச்சாளர்களை இழந்து தவிக்கும் டெல்லி - புதிய வீரரை வாங்க தீவிர ஆலோசனை
9 March 2020 10:06 AM GMT

முக்கிய பந்துவீச்சாளர்களை இழந்து தவிக்கும் டெல்லி - புதிய வீரரை வாங்க தீவிர ஆலோசனை

ஐ.பி.எல். தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் நிர்வாகம் புதிய வேகப்பந்து வீச்சாளர் ஒருவரை ஒப்பந்தம் செய்ய தீவிர முனைப்பு காட்டி வருகிறது.

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...
2 March 2020 3:10 PM GMT

ஐபிஎல் தொடருக்கு தயாராகும் சென்னை வீரர்கள்...

கடந்த சில ஆண்டுகளாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ஐபிஎல் தொடர் - அணிகளுடன் தாமதமாக இணையும்  வெளிநாட்டு வீரர்கள்
18 Feb 2020 10:15 AM GMT

ஐபிஎல் தொடர் - அணிகளுடன் தாமதமாக இணையும் வெளிநாட்டு வீரர்கள்

13வது ஐபிஎல் தொடரின் போட்டி அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில் தொடக்க போட்டிகளை சில வெளிநாட்டு வீரர்களுக்கு தவிர்க்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்? - மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய பஞ்சாப் நிர்வாகம் ஆலோசனை
18 Feb 2020 8:24 AM GMT

ஐபிஎல் தொடரிலிருந்து மேக்ஸ்வெல் விலகல்? - மாற்று வீரரை ஒப்பந்தம் செய்ய பஞ்சாப் நிர்வாகம் ஆலோசனை

காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து ஆஸ்திரேலியா அதிரடி ஆட்டக்காரர் கிலென் மேக்ஸ்வெல் விலகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

மகளுடன் பனி சிற்பம் செய்து விளையாடும் தோனி
5 Jan 2020 2:30 AM GMT

மகளுடன் பனி சிற்பம் செய்து விளையாடும் தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி , தனது மகள் ஜிவாவுடன் பனி சிற்பம் செய்து விளையாடும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல். போட்டி: 5 வீரர்களை விடுவிக்கும் சி.எஸ்.கே அணி
15 Nov 2019 2:34 AM GMT

ஐ.பி.எல். போட்டி: 5 வீரர்களை விடுவிக்கும் சி.எஸ்.கே அணி

சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் 5 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்கப் போவதாக தெரிவித்துள்ளது.

2020 ஐபிஎல் போட்டி - டெல்லி அணியின் அஷ்வின்
8 Nov 2019 10:25 AM GMT

2020 ஐபிஎல் போட்டி - டெல்லி அணியின் அஷ்வின்

அடுத்த ஆண்டு ஐபிஎல் போட்டியில் தமிழக வீரர் அஷ்வின் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாட உள்ளார்.