நீங்கள் தேடியது "Indian 2"

இந்தியன் 2 படத்தின் மூலம் விவேக் ஆசையை நிறைவேற்றும் ஷங்கர்
21 Aug 2019 3:44 AM GMT

'இந்தியன் 2' படத்தின் மூலம் விவேக் ஆசையை நிறைவேற்றும் ஷங்கர்

பாலசந்தரின் 'மனதில் உறுதி வேண்டும்' படத்தில் அறிமுகமாகி, 32 ஆண்டுகளாக திரையுலகில் வலம் வரும் நடிகர் விவேக் இதுவரை கமலுடன் ஒரு படத்தில் கூட நடிக்கவில்லை.

இந்தியன் 2 - புதிய தோற்றத்தில் கமல்...
1 Aug 2019 2:37 PM GMT

'இந்தியன் 2' - புதிய தோற்றத்தில் கமல்...

இந்தியன் 2 படத்தின் சில காட்சிகள் படமான நிலையில், வயதான கமலின் தோற்றத்தில் திருப்தி இல்லாததால், மாற்றம் செய்ய இயக்குநர் ஷங்கர் தீர்மானித்தார்.

உலக நாயகனுடன் இணையும் ஆஸ்கர் நாயகன்...
16 July 2019 4:46 AM GMT

உலக நாயகனுடன் இணையும் ஆஸ்கர் நாயகன்...

உலக நாயகன் கமலின் அடுத்த படமான "தலைவன் இருக்கிறான்" படத்திற்கு, ஆஸ்கர் நாயகன் ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்க உள்ளார்.

இந்தியன்-2 : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா?
9 Feb 2019 4:19 AM GMT

"இந்தியன்-2" : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா?

பிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது.

திரைகடல் (08.02.2019) : பிப்ரவரி 11 முதல் தொடர்கிறது இந்தியன் 2 படப்பிடிப்பு
8 Feb 2019 1:59 PM GMT

திரைகடல் (08.02.2019) : பிப்ரவரி 11 முதல் தொடர்கிறது இந்தியன் 2 படப்பிடிப்பு

திரைகடல் (08.02.2019) : என்.ஜி.கே டீசருக்கு குரல் கொடுத்த சூர்யா

இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார் - நடிகர் விவேக்
24 Jan 2019 6:51 AM GMT

"இந்தியன்2-ல் நடிக்க ஷங்கர் அழைப்பார்" - நடிகர் விவேக்

"இந்தியன்-2" படத்தில் நடிக்க நடிகர் விவேக் ஆர்வமாக உள்ளார்.

இந்தியன்-2 பட போஸ்டர்கள் வெளியீடு : இன்று தொடங்குகிறது படப்பிடிப்பு
18 Jan 2019 3:41 AM GMT

இந்தியன்-2' பட போஸ்டர்கள் வெளியீடு : இன்று தொடங்குகிறது படப்பிடிப்பு

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கவுள்ள 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்க, அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளது.

இந்தியன் 2 - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
15 Jan 2019 2:49 AM GMT

இந்தியன் 2 - பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு

நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டு வந்த இந்தியன் 2 படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ஷங்கர் வெளியிட்டுள்ளார்.

இந்தியன் 2 திரைப்படம் எனது கடைசிபடம் - கமல்ஹாசன்
4 Dec 2018 1:21 PM GMT

இந்தியன் 2 திரைப்படம் எனது கடைசிபடம் - கமல்ஹாசன்

இந்தியன் இரண்டாம் பாகம் திரைப்படம் தான், தனது கடைசி படம் என்று நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

இந்தியன்-2க்கு தயாராகிறார் கமல்ஹாசன்
23 Oct 2018 5:28 AM GMT

இந்தியன்-2க்கு தயாராகிறார் கமல்ஹாசன்

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கவிருக்கும் "இந்தியன் -2" படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்குகிறது.

விஸ்வரூபம் 1 கதை - ஒரு ரீவைண்ட்
10 Aug 2018 4:18 AM GMT

விஸ்வரூபம் 1 கதை - ஒரு ரீவைண்ட்

விஸ்வரூபம் 2 பார்க்கும் முன் இதை படித்துக்கொள்ளுங்கள்!

விஸ்வரூபம் - 2 திரைப்படத்தின் கதை என்ன..? - கமல்ஹாசன் பேட்டி
10 Aug 2018 3:10 AM GMT

"விஸ்வரூபம் - 2" திரைப்படத்தின் கதை என்ன..? - கமல்ஹாசன் பேட்டி

விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் முதல் பாகத்தில் சொல்லப்படாத முன்கதை இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.