நீங்கள் தேடியது "Indian 2"

இந்தியன் 2 படம் - இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் - நீதிபதிகள்
22 April 2021 10:10 AM GMT

இந்தியன் 2 படம் - இரு தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண வேண்டும் - நீதிபதிகள்

இந்தியன்-2 படம் தொடர்பான பிரச்னைக்கு தயாரிப்பு நிறுவனமும் இயக்குனர் சங்கர் தரப்பினரும் கலந்து பேசி சுமூக தீர்வு காண, சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன்
21 Nov 2020 6:22 AM GMT

இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன்

மீண்டும் இந்தியன்-2 படப்பிடிப்பில் கமல்ஹாசன் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியன்-2  படப்பிடிப்பு தளத்தில் விபத்து - லைகாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை
5 March 2020 9:32 AM GMT

இந்தியன்-2 படப்பிடிப்பு தளத்தில் விபத்து - லைகாவிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை

இந்தியன்2 விபத்து தொடர்பாக லைகா தயாரிப்பு நிறுவனத்திடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - 3 பேர் பலியான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கோரி புகார்
21 Feb 2020 1:40 PM GMT

இந்தியன் 2 படப்பிடிப்பில் விபத்து - 3 பேர் பலியான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கோரி புகார்

இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் விழுந்து 3 பேர் பலியான வழக்கை மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்ற கோரி புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி - நடிகர் கமல்
25 Jan 2020 11:22 PM GMT

"தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி" - நடிகர் கமல்

தமிழ்தான் தமக்கு பெருமை தரும் மொழி என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

(06/12/2019) திரைகடல் :  சர்ச்சைக்குள்ளான இந்தியன் 2 போஸ்டர்
6 Dec 2019 2:55 PM GMT

(06/12/2019) திரைகடல் : சர்ச்சைக்குள்ளான 'இந்தியன் 2' போஸ்டர்

(06/12/2019) திரைகடல் : 'தம்பி' படத்தின் 'தாலேலோ' பாடல்

இந்தியன் 2 - படப்பிடிப்பு பணிகள் தீவிரம் : ஒரு சண்டைக் காட்சிக்கு ரூ.40 கோடி?
20 Oct 2019 3:29 AM GMT

'இந்தியன் 2' - படப்பிடிப்பு பணிகள் தீவிரம் : ஒரு சண்டைக் காட்சிக்கு ரூ.40 கோடி?

கமல்ஹாசன், ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு
16 Sep 2019 4:14 AM GMT

வேகமெடுக்கும் இந்தியன் -2 படப்பிடிப்பு

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

இந்தியன் 2 படப்பிடிப்பை தாமதமின்றி முடிக்க வேண்டும் - படக்குழுவினருக்கு கமல் அறிவுரை
14 Sep 2019 3:08 PM GMT

இந்தியன் 2 படப்பிடிப்பை தாமதமின்றி முடிக்க வேண்டும் - படக்குழுவினருக்கு கமல் அறிவுரை

இந்தியன் படம் திரைக்கு வந்து 23 ஆண்டுகளுக்குப் பிறகு அதன் 2ம் பாகம் இந்தியன் 2- என்ற பெயரில் கமல்-சங்கர் கூட்டணியில் தயாராகி வருகிறது.

இந்தியன் 2 - ஆந்திராவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு
14 Sep 2019 3:34 AM GMT

இந்தியன் 2' - ஆந்திராவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு

கமல்ஹாசன் - ஷங்கர் கூட்டணியில் வெளியான 'இந்தியன்' படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது.