"விஸ்வரூபம் - 2" திரைப்படத்தின் கதை என்ன..? - கமல்ஹாசன் பேட்டி

விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் முதல் பாகத்தில் சொல்லப்படாத முன்கதை இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
விஸ்வரூபம் - 2 திரைப்படத்தின் கதை என்ன..? - கமல்ஹாசன் பேட்டி
x
விஸ்வரூபம் 2 திரைப்படத்தில் முதல் பாகத்தில் சொல்லப்படாத முன்கதை இருக்கும் என்று நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். அப்படக்குழுவினர்  தந்தி தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு பேட்டியின் போது  மருதநாயகம் திரைப்படம்  வருமா, வராதா என்ற கேள்விக்கும் கமல்ஹாசன் பதில்அளித்தார். 


Next Story

மேலும் செய்திகள்