"இந்தியன்-2" : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா?

பிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது.
இந்தியன்-2 : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா?
x
பிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது. ஆனால், இந்த செய்தியை மறுத்துள்ள படக்குழு, பிப்ரவரி 11ம் தேதியில் இருந்து படப்பிடிப்பு தொடங்குவதாக தெரிவித்துள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்