நீங்கள் தேடியது "Kamal Haasan Upcoming Movies"

இந்தியன்-2 : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா?
9 Feb 2019 4:19 AM GMT

"இந்தியன்-2" : மேக்-அப் போட்டதால் கமலுக்கு அலர்ஜியா?

பிப்ரவரி 11ம் தேதி முதல், 'இந்தியன்-2' படப்பிடிப்பு தொடங்குகிறது. இந்த படத்தில், வயதான தோற்றத்திற்காக, கமல்ஹாசனுக்கு போட்ட மேக்-அப், ஒத்துக்கொள்ளவில்லை என்ற செய்தி பரவியது.