'இந்தியன் 2' - புதிய தோற்றத்தில் கமல்...

இந்தியன் 2 படத்தின் சில காட்சிகள் படமான நிலையில், வயதான கமலின் தோற்றத்தில் திருப்தி இல்லாததால், மாற்றம் செய்ய இயக்குநர் ஷங்கர் தீர்மானித்தார்.
இந்தியன் 2 - புதிய தோற்றத்தில் கமல்...
x
இந்தியன் 2 படத்தின் சில காட்சிகள் படமான நிலையில், வயதான கமலின் தோற்றத்தில் திருப்தி இல்லாததால், மாற்றம் செய்ய இயக்குநர் ஷங்கர் தீர்மானித்தார். அதன்படி,  ஹாலிவுட் மேக்கப் கலைஞர்கள், தற்போது உருவாக்கியுள்ள புதிய தோற்றம் திருப்திகரமாக இருப்பதால், இந்த தோற்றம் விரைவில் வெளியாகிறது. அதைத் தொடர்ந்து, ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. இந்தியன் 2 படத்தில் காஜல் அகர்வால், ரகுல்பிரீத் சிங், ஐஸ்வர்யா ராஜேஷ், பிரியா பவானி சங்கர் என 4 கதாநாயகிகள் நடிக்கின்றனர். 


Next Story

மேலும் செய்திகள்