நீங்கள் தேடியது "india meteorological department"

கஜா புயல் மீட்பு பணியில் செல்லப் பிராணி : சமூக வலை தளத்தைக் கவர்ந்த நாய்...
29 Nov 2018 8:29 AM GMT

கஜா புயல் மீட்பு பணியில் செல்லப் பிராணி : சமூக வலை தளத்தைக் கவர்ந்த நாய்...

'கஜா' புயலால் வீழ்ந்து கிடந்த மரக்கிளைகளை செல்லப்பிராணியான நாய் ஒன்று அகற்றும் காட்சி, சமூக வலை தளத்தில் பரவி வருகிறது.

நிவாரணப் பொருட்களை விமானத்தில் அனுப்ப கட்டணம் இல்லை - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்
29 Nov 2018 3:17 AM GMT

"நிவாரணப் பொருட்களை விமானத்தில் அனுப்ப கட்டணம் இல்லை" - மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு தகவல்

தமிழகத்துக்கு நிவாரணப் பொருட்களை ஏர் இந்தியா விமானம் மூலம் அனுப்ப சரக்கு கட்டணத்தை நீக்க, அந்த நிறுவனத்திற்கு மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு உத்தரவிட்டு உள்ளார்.

புயல்பாதித்த பகுதிகளில் தொடர்ந்து வேலை பார்க்கும் மின் ஊழியர்களை நேரில் பாராட்டிய வைகோ
27 Nov 2018 9:01 AM GMT

புயல்பாதித்த பகுதிகளில் தொடர்ந்து வேலை பார்க்கும் மின் ஊழியர்களை நேரில் பாராட்டிய வைகோ

புயல்பாதித்த பகுதிகளில் தொடர்ந்து வேலை பார்க்கும் மின் ஊழியர்களை நேரில் பாராட்டிய வைகோ

மத்திய அரசு ரூ.25,000 கோடி நிவாரணம் தர வேண்டும் - வைகோ
27 Nov 2018 8:56 AM GMT

மத்திய அரசு ரூ.25,000 கோடி நிவாரணம் தர வேண்டும் - வைகோ

மத்திய அரசு ரூ.25,000 கோடி நிவாரணம் தர வேண்டும் - வைகோ

கஜா புயலால் கண்ணீர் சிந்தும் வேளாண் செம்மை விருது பெற்ற  விவசாயி
27 Nov 2018 6:15 AM GMT

கஜா புயலால் கண்ணீர் சிந்தும் வேளாண் செம்மை விருது பெற்ற விவசாயி

விவசாயத்தில் பலருக்கு முன்னுதாரணமாக இருந்து, விருதுகளையும், பாராட்டுகளையும் பெற்ற விவசாயி, கஜா புயல் பாதிப்பால், வாழ்வாதாரத்தை முற்றிலும் இழந்து தவிக்கிறார். அவரைப் பற்றிய ஒரு செய்தித் தொகுப்பு

கஜா புயல் : அரசின் சேத மதிப்பு தோராயமானது தான் - சீமான்
27 Nov 2018 2:48 AM GMT

கஜா புயல் : அரசின் சேத மதிப்பு தோராயமானது தான் - சீமான்

கஜா புயல் : அரசின் சேத மதிப்பு தோராயமானது தான் - சீமான்

பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லை - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்
26 Nov 2018 9:41 AM GMT

பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லை - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

பாதிக்கப்பட்ட அனைத்து இடங்களையும் பார்வையிடுவது சாத்தியமில்லை - மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட்

கஜா புயல் ஏற்படுத்திய அவலம் - சாலையோரம் உணவு சமைத்து சாப்பிடும் கிராம மக்கள்
26 Nov 2018 7:59 AM GMT

கஜா புயல் ஏற்படுத்திய அவலம் - சாலையோரம் உணவு சமைத்து சாப்பிடும் கிராம மக்கள்

கஜா புயல் ஏற்படுத்திய அவலம் - சாலையோரம் உணவு சமைத்து சாப்பிடும் கிராம மக்கள்

கஜா புயல் பாதிப்பு : தூய்மை குழுக்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவு
25 Nov 2018 7:17 AM GMT

கஜா புயல் பாதிப்பு : தூய்மை குழுக்கள் அமைக்க முதலமைச்சர் உத்தரவு

புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் குப்பைகள் மற்றும் சேறு சகதிகளை அகற்றும் பணிகளை துரிதப்படுத்த தூய்மை குழுக்களை அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

கஜா புயல் பாதிப்பு எதிரொலி : முட்டை விலை ரூ.4-க்கு விற்பனை
25 Nov 2018 7:07 AM GMT

கஜா புயல் பாதிப்பு எதிரொலி : முட்டை விலை ரூ.4-க்கு விற்பனை

முட்டை விலை 20 காசுகள் குறைந்து 4 ரூபாயாக விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்த விஷால்...
25 Nov 2018 6:56 AM GMT

கஜா புயலால் பாதிக்கப்பட்ட கிராமத்தை தத்தெடுத்த விஷால்...

கஜா புயலால் உருக்குலைந்து போன, பட்டுக்கோட்டை அருகேயுள்ள கார்காவயல் கிராமத்தை தத்தெடுத்துக் கொள்வதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

சேத மதிப்பீடுகளை தற்போது சொல்ல முடியாது : மத்திய குழு தலைவர் டேனியல் ரிச்சர்ட் பேட்டி
25 Nov 2018 12:17 AM GMT