நீங்கள் தேடியது "Income Tax"

வருமான உச்ச வரம்பு நிர்ணய விவகாரம் - ரூ.25 லட்சமாக வரம்பை உயர்த்த தி.மு.க. கோரிக்கை
3 Dec 2020 11:50 AM GMT

வருமான உச்ச வரம்பு நிர்ணய விவகாரம் - ரூ.25 லட்சமாக வரம்பை உயர்த்த தி.மு.க. கோரிக்கை

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான வருமான உச்ச வரம்பை உடனடியாக 25 லட்சமாக உயர்த்த வேண்டும் என தி.மு.க. வலியுறுத்தி உள்ளது.

வருமான வரி திருப்பம் ரூ.5,204 கோடி - மத்திய நேரடி வரிகள் ஆணையம் தகவல்
18 April 2020 2:40 AM GMT

வருமான வரி திருப்பம் ரூ.5,204 கோடி - மத்திய நேரடி வரிகள் ஆணையம் தகவல்

மார்ச் 30 ஆம் தேதி வரை 5 ஆயிரத்து 575 கோடி ரூபாய் ஜிஎஸ்டி திருப்பம் செய்யப்பட்டுள்ளதாக மத்திய நேரடி வரிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

கொரோனா அச்சுறுத்தலால்  வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்
1 April 2020 2:11 AM GMT

கொரோனா அச்சுறுத்தலால் வருமானவரி தாக்கலுக்கான காலக்கெடு நீட்டிப்பு - நிர்மலா சீதாராமன்

கொரோனா அச்சுறுத்தலால் வருமான வரித் தாக்கல் செய்ய ஜூன் 30 வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில் அறிவிப்புகளுக்கு செயல் வடிவம் கொடுப்பதற்கான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்களிடம் வரி பிடித்தம் செய்த விவகாரம்: கணக்கு தாக்கல் செய்ய வேண்டும் - அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்
9 March 2020 7:26 PM GMT

ஆசிரியர்களிடம் வரி பிடித்தம் செய்த விவகாரம்: "கணக்கு தாக்கல் செய்ய வேண்டும்" - அண்ணா பல்கலை.க்கு வருமான வரித்துறை நோட்டீஸ்

தனியார் பொறியியல் கல்லூரி ஆசிரியர்களிடம் பிடித்தம் செய்த தொகைக்கான கணக்கை தாக்கல் செய்ய வேண்டும் என அண்ணா பல்கலை கழகத்திற்கு வருமானவரித்துறை, நோட்டீஸ் அனுப்பி உள்ளது

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்...
6 Feb 2020 7:18 AM GMT

சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்...

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் விடிய விடிய சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்
6 Feb 2020 2:16 AM GMT

நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் விடிய விடிய சோதனை - முக்கிய ஆவணங்கள் சிக்கியதாக தகவல்

சென்னை அடுத்த பனையூரில் உள்ள நடிகர் விஜய்யின் பண்ணை வீட்டில் இரவிலும் வருமான வரி சோதனை தொடர்ந்து நீடித்து வருகிறது

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை
5 Feb 2020 6:12 PM GMT

பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை

சென்னையில் பிரபல சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை - ஷூட்டிங் பாதியில் நிறுத்தம்
5 Feb 2020 6:08 PM GMT

நடிகர் விஜயிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை - ஷூட்டிங் பாதியில் நிறுத்தம்

நடிகர் விஜயின் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில், வருமான வரித்துறை அதிகாரிகள் நடத்திய ரெய்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விஜயின் வீடுகளிலும் சோதனை தொடர்கிறது.

வட்டித் தொழிலில் ஈடுபட்டாரா நடிகர் ரஜினிகாந்த்...?
30 Jan 2020 9:05 AM GMT

வட்டித் தொழிலில் ஈடுபட்டாரா நடிகர் ரஜினிகாந்த்...?

நடிகர் ரஜினிகாந்த் வட்டிக்கு பணம் கொடுத்த விவகாரம் பூதாகரமாக உருவெடுத்துள்ளது. சமூக வலைதளத்திங்ல டிரண்டிங் ஆகி வருகிறது

வருமான வரி அலுவலக கண்காணிப்பாளர் மீது மோசடி புகார் - தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்த சிபிஐ
4 Jan 2020 4:59 AM GMT

வருமான வரி அலுவலக கண்காணிப்பாளர் மீது மோசடி புகார் - தீர்ப்பாயத்தில் வழக்கு பதிவு செய்த சிபிஐ

சென்னை பெசன்ட் நகரில் உள்ள வருமானவரித்துறை தீர்ப்பாயத்தில் அலுவலக கண்காணிப்பாளர் 2 கோடியே 38 லட்ச ரூபாய் மோசடி செய்துள்ளதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை :  உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை
21 Dec 2019 12:21 PM GMT

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணை : உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு கோரிக்கை

கோயில் நிலங்களில் வசித்தவர்களுக்கு பட்டா வழங்கும் அரசாணைக்கு தடை விதிக்க கோரிய வழக்கை ரத்து செய்ய தமிழக அரசு கோரிக்கை.

தனியார் ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் அதிரடி சோதனை
9 Dec 2019 1:39 PM GMT

தனியார் ஹோட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் அதிரடி சோதனை

சேலத்தில் பிரபலமான தனியார் ஓட்டல் குழுமத்திற்கு சொந்தமான 5 இடங்களில் வருமானத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.