சினிமா பைனான்சியர் அன்புசெழியன் வீட்டில் ரூ.65 கோடி பறிமுதல்...

பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
x
பிரபல சினிமா பைனான்சியர் அன்புசெழியன் இல்லத்தில் 2-வது நாளாக நடைபெற்று வரும் வருமான வரி சோதனையில், 65 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சென்னை இல்லத்தில் இருந்து 50 கோடி ரூபாயும், மதுரை  இல்லத்தில் இருந்து 15 கோடி ரூபாயும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கணக்கில் வராத 65 கோடி ரூபாய் மற்றும் இது தொடர்பான ஆவணங்கள் குறித்தும் பைனான்சியர் அன்புசெழியனிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மதுரையில் மட்டும் 20க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்