நீங்கள் தேடியது "Gun shot"

இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார், அ.தி.மு.க நிர்வாகியின் மகன் மீது வழக்கு
6 Sep 2019 8:02 AM GMT

இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார், அ.தி.மு.க நிர்வாகியின் மகன் மீது வழக்கு

புதுக்கோட்டை அருகே நிலம் தொடர்பாக ஏற்பட்ட தகராறில் இளைஞரை துப்பாக்கியால் சுட்டதாக புகார் கூறப்பட்ட விவகாரத்தில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
27 Aug 2019 2:38 PM GMT

திமுக பிரமுகர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

நாமக்கல் திமுக பிரமுகர் ஆனந்த் என்பவர், நாட்டு துப்பாக்கியால் சுட்டு, தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை பல்லாவரத்தில் ஹவில்தார் சுட்டுக்கொலை, சுட்டுக்கொன்ற ரைபில்மேனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
27 Aug 2019 8:11 AM GMT

சென்னை பல்லாவரத்தில் ஹவில்தார் சுட்டுக்கொலை, சுட்டுக்கொன்ற ரைபில்மேனும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

சென்னை பல்லாவரம் ராணுவ குடியிருப்பில் ஹவில்தாரை, ரைபில்மேன் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்
2 May 2019 3:33 AM GMT

உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் சுட்டுக் கொலை : மர்ம கும்பல் வெறிச்செயல்

தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு உறவினர் பெண்ணுடன் வந்த இளைஞர் மர்ம கும்பலால் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.

சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்ட கர்னி சேனா தொண்டர்கள் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
6 Feb 2019 5:54 AM GMT

சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்ட "கர்னி" சேனா தொண்டர்கள் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள காந்தி பவனுக்கு சென்ற "கர்னி" சேனா அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் துப்பாக்கியால் சர்வசாதாரணமாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் விபரீதம் - குண்டை அகற்றாமல் சிகிச்சை அளித்த  அரசு மருத்துவர்கள்
31 July 2018 11:07 AM GMT

துப்பாக்கி சுடுதல் பயிற்சியில் விபரீதம் - குண்டை அகற்றாமல் சிகிச்சை அளித்த அரசு மருத்துவர்கள்

சென்னையில் ரயில்வே பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சுடுதல் பயிற்சியின்போது வெளியேறிய குண்டு தாக்கி, ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.