சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்ட "கர்னி" சேனா தொண்டர்கள் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ

மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள காந்தி பவனுக்கு சென்ற "கர்னி" சேனா அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் துப்பாக்கியால் சர்வசாதாரணமாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சர்வ சாதாரணமாக துப்பாக்கியால் சுட்ட கர்னி சேனா தொண்டர்கள் : சமூக வலைதளங்களில் பரவும் வீடியோ
x
மத்திய பிரதேச மாநிலம் போபால் நகரில் உள்ள காந்தி பவனுக்கு சென்ற "கர்னி" சேனா அமைப்பைச் சேர்ந்த தொண்டர்கள் துப்பாக்கியால் சர்வசாதாரணமாக சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியதை அடுத்து, போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்