நீங்கள் தேடியது "Festivals"

நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம் - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
20 Oct 2020 4:16 PM GMT

"நோய் , எதிரி இரண்டையும் குறைத்து மதிப்பிட வேண்டாம்" - நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை

ஐரோப்பிய நாடுகளில் கொரோனா இரண்டாம் அலை துவங்கி விட்டதால் நாட்டு மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி எச்சரித்துள்ளார்.

களைகட்டிய ஊடல் திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
24 Jan 2019 12:50 PM GMT

களைகட்டிய ஊடல் திருவிழா : ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

பழனியில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு முத்துக்குமாரசாமி மற்றும் தேவசேனா சுவாமிகளின் ஊடல் விழா நடைபெற்றது.

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்
11 Nov 2018 3:27 AM GMT

திருத்தணி முருகன் கோயிலில் கந்த சஷ்டி விழா கோலாகலம்

திருத்தணி முருகன் கோயில் மற்றும் கோட்டா ஆறுமுக சுவாமி ஆகிய கோவில்களில் கடந்த 8ஆம் தேதி துவங்கிய கந்த சஷ்டி விழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

ராமேஸ்வரம் பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றித்திரியும் மணி ஈ
3 Nov 2018 10:10 AM GMT

ராமேஸ்வரம் பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றித்திரியும் "மணி ஈ"

ராமேஸ்வரம் தீவு பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றிதிரியும் 'ஈ'க்களால் சுகாதார கேடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.

தஞ்சை பெரியகோவிலில் 1000 கிலோ அன்னாபிஷேகம் : காய்கறிகளால் அலங்காரம்
25 Oct 2018 2:07 AM GMT

தஞ்சை பெரியகோவிலில் 1000 கிலோ அன்னாபிஷேகம் : காய்கறிகளால் அலங்காரம்

ஐப்பசி பவுர்ணமியையொட்டி, தஞ்சை பெரிய கோவிலில், பெருவுடையாருக்கு அன்னாபிஷேகம் நடைபெற்றது.

தசரா சிறப்பு ரத யாத்திரை...
12 Oct 2018 10:35 AM GMT

தசரா சிறப்பு ரத யாத்திரை...

தசராவை முன்னிட்டு, சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்புரில் உள்ள பாஸ்டர் என்னுமிடத்தில், சிறப்பு ரத யாத்திரை நடைபெற்றது.

ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா
3 Oct 2018 6:33 AM GMT

ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழா

கும்பகோணம் அருகே ஆலங்குடியில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் குருபெயர்ச்சி விழாவிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்
16 Sep 2018 2:57 AM GMT

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலம்

கடையநல்லூரில் 32 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு குளத்தில் கரைக்கப்பட்டது.

விநாயகர் சிலைகள் கரைப்பு - பக்தர்கள் ஆரவாரம்
15 Sep 2018 2:33 AM GMT

விநாயகர் சிலைகள் கரைப்பு - பக்தர்கள் ஆரவாரம்

நாகை மாவட்டம் மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட 24 விநாயகர் சிலைகள், காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டன.

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்,சாய் பாபா...
14 Sep 2018 3:05 AM GMT

ரூபாய் நோட்டு அலங்காரத்தில் விநாயகர்,சாய் பாபா...

தஞ்சாவூர் மாவட்டம் திருபுவனம் தென்றல்நகர் வெற்றி விநாயகர், சாய்பாபா கோவிலில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகருக்கும் சாய்பாபாவுக்கும் ரூபாய் நோட்டு அலங்காரம் செய்யப்பட்டது.

தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி
12 Sep 2018 1:41 AM GMT

தலசயன பெருமாள் கோயில் கும்பாபிஷேக நிகழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள தலசயன பெருமாள் கோயில் விமானங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா
10 Aug 2018 10:19 AM GMT

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் வீதி உலா

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலில் ஆடித் திருக்கல்யாண திருவிழாவின் ஆறாவது நாள் நிகழ்ச்சியில் தங்க ரிஷப வாகனத்தில் அம்பாள் எழுந்தருளி வீதி உலா நடந்தது.