ராமேஸ்வரம் பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றித்திரியும் "மணி ஈ"

ராமேஸ்வரம் தீவு பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றிதிரியும் 'ஈ'க்களால் சுகாதார கேடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ராமேஸ்வரம் பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றித்திரியும் மணி ஈ
x
ராமேஸ்வரம் தீவு பகுதியில் லட்சக்கணக்கில் சுற்றிதிரியும் 'ஈ'க்களால் சுகாதார கேடு உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழைக்காலங்களில் உற்பத்தியாகும் பச்சை நிற மணி ஈயால், பொதுமக்களுக்கு கொடிய நோய்கள் வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளதாகவும், மாவட்ட நிர்வாகம்  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்