நீங்கள் தேடியது "srivilliputhur"

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்
11 April 2021 6:12 AM GMT

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கோயில், 3 வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு
3 Oct 2020 8:30 AM GMT

கோயில், 3 வீடுகளில் தொடர் கொள்ளை முயற்சி - சிசிடிவி காட்சிகள் வெளியீடு

ஸ்ரீவில்லிபுத்தூரில் கோயில் உள்பட 3 வீடுகளில் கொள்ளையன் கைவரிசை காட்ட முயன்ற சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.

மின்வாரிய ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல் - காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு
30 Aug 2020 10:17 AM GMT

மின்வாரிய ஊழியரின் இருசக்கர வாகனம் பறிமுதல் - காவல் நிலையத்திற்கு 2 மணி நேரம் மின்சாரம் துண்டிப்பு

மின் வாரிய ஊழியரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்ததால், காவல் நிலையத்திற்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்படும் சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் - அடிப்படை வசதிகள் இல்லை என உண்ணாவிரத போராட்டம்
18 Jun 2020 10:25 AM GMT

கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் - அடிப்படை வசதிகள் இல்லை என உண்ணாவிரத போராட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பெண்கள் தனியார் கல்லூரியில் தங்க வைக்கப்பட்ட மக்கள் திடீரென உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.