Actor Ramarajan | AIADMK | ஈபிஎஸ் Vs செங்கோட்டையன் - ஒரே வார்த்தையில் அடித்து நொறுக்கிய ராமராஜன்
“அதிமுகவில் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை“ - நடிகர் ராமராஜன்
ஸ்ரீவில்லிபுத்தூரில் நடிகர் ராமராஜன் நற்பணி மன்ற அலுவலக அலுவலகத்தை திறந்து வைத்து நடிகர் ராமராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். முன்னாள் எம்.பியான எனக்கு அதிமுகவில் எந்த பொறுப்பும் கொடுக்கவில்லை. அதனால் கட்சி பிரச்சினை குறித்து கருத்து சொல்ல இயலாது என நடிகர் ராமராஜன் தெரிவித்தார்.
Next Story
