ஊழல் வழக்கில் நேரில் ஆஜரான ராஜேந்திர பாலாஜி | கோர்ட் போட்ட உத்தரவு

x

ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கு - விசாரணை ஒத்திவைப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

மீதான ஊழல் வழக்கில் விசாரணை தொடக்கம்/ஆவினில் வேலை வாங்கி தருவதாக ரூ.3 கோடி மோசடி

செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது பதியப்பட்ட வழக்கு/ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டு கடந்த ஏப்ரல் 15-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது/ராஜேந்திர பாலாஜி ஆஜரான நிலையில் வழக்கு விசாரணை ஆகஸ்ட் 13-ம் தேதிக்கு ஒத்திவைப்பு /ஸ்ரீவில்லிபுத்தூர் ஊழல் தடுப்பு நீதிமன்றம் உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்