தசரா சிறப்பு ரத யாத்திரை...

தசராவை முன்னிட்டு, சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்புரில் உள்ள பாஸ்டர் என்னுமிடத்தில், சிறப்பு ரத யாத்திரை நடைபெற்றது.
தசரா சிறப்பு ரத யாத்திரை...
x
தசராவை முன்னிட்டு, சத்தீஸ்கர் மாநிலம் ஜக்தால்புரில் உள்ள பாஸ்டர் என்னுமிடத்தில், சிறப்பு ரத யாத்திரை நடைபெற்றது. வண்ண வண்ண பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருந்த ரதத்திற்கு, துப்பாக்கி குண்டுகள் முழங்க வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Next Story

மேலும் செய்திகள்