நீங்கள் தேடியது "Farmers Concern"
13 Jan 2019 12:22 PM GMT
200 பேருக்கு விலையில்லா கோழிகள் வழங்கிய அமைச்சர்கள்
எர்ணாபுரத்தில் 200 பேருக்கு இலவச கோழிகளை கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா ஆகியோர் வழங்கினர்.
13 Jan 2019 11:40 AM GMT
கால்பந்து விளையாடிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் கால்பந்து போட்டியை தொடங்கி வைத்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சிறிது நேரம் கால்பந்து விளையாடி அசத்தினார்.
13 Jan 2019 11:36 AM GMT
குரு கோவிந்த் சிங் நினைவாக நாணயம் வெளியீடு
சீக்கிய மத குரு, குரு கோவிந்த் சிங் பிறந்த தினம்
11 Jan 2019 7:42 AM GMT
குட்கா வழக்கு விசாரணையில் தொய்வு..?
குட்கா வழக்கில் அமலாக்கத்துறை விசாரணைகள் அனைத்தும் முடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 Jan 2019 4:30 AM GMT
இலங்கைக்கு 400 மில்லியன் டாலர் இந்தியா நிதி
நிதி உதவிக்காக எதையும் விட்டுத்தர முடியாது - ரணில்
11 Jan 2019 2:22 AM GMT
மரத்தில் ஏறி தூக்கம் போட்ட கரடி குட்டி
கோத்தகிரி அருகே உள்ள எம் கைகாட்டி பகுதியில் குட்டிகளுடன் கரடி ஒன்று சுற்றி வருகிறது.
8 Jan 2019 1:55 PM GMT
திரைகடல் (08.01.2019) - 1 மணி நேரம் 23 நிமிடத்தில் 'பேட்ட' இடைவேளை
திரைகடல் (08.01.2019) - 1 மணி நேரம் 16 நிமிடத்தில் 'விஸ்வாசம்' இடைவேளை
8 Jan 2019 12:52 PM GMT
வேலூர் : காலாவதியான மாத்திரை பொதுமக்கள் அதிர்ச்சி..!
விற்பனைக்கு அனுப்ப பேக்கிங் செய்யும் ஆலை
8 Jan 2019 12:37 PM GMT
டயர்களுக்கு பதிலாக 4 கால்கள் கொண்ட கார் : ஹூண்டாய் கலக்கல்
அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடக்கும் நுகர்வோர் மின்னணு பொருட்கள் கண்காட்சியில், எலிவேட் என்ற நான்கு கால்கள் கொண்ட காரை ஹூண்டாய் அறிமுகப்படுத்துகிறது.
8 Jan 2019 12:13 PM GMT
இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் : நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் உறுதி
இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த, நார்வே உதவும் என அந்நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார்.
8 Jan 2019 12:07 PM GMT
பாதுகாப்பு வலையில் இறங்கி போராட்டம் நடத்திய நபர்
மஹாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் பரபரப்பு
8 Jan 2019 11:52 AM GMT
நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் கோரிக்கை
வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் பிரதான கோரிக்கைகளில் வேலை வாய்ப்பை உருவாக்க வேண்டும் என்றும் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பதும் அடங்கும்.