இந்தியா- பாகிஸ்தான் பேச்சுவார்த்தைக்கு உதவ தயார் : நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் உறுதி
பதிவு : ஜனவரி 08, 2019, 05:43 PM
இந்தியா பாகிஸ்தான் இடையேயான உறவை மேம்படுத்த, நார்வே உதவும் என அந்நாட்டு பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார்.
3 நாள் அரசுமுறை பயணமாக இந்தியா வந்துள்ள நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க், டெல்லியில் நேற்று நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். இந்திய அரசு அனுமதித்தால், இந்தியா-பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினைகளை தீர்க்க, நார்வே அரசு உதவும் எனவும், இருவருக்கும் இடையே மத்தியஸ்தராக இருப்போம் எனவும், எர்னா சோல்பெர்க் உறுதியளித்தார்.  இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் பலம் வாய்ந்தவை என்பதால், அவர்களுக்கு இடையே நிலவும் பதற்றத்தை அவர்களாகவே தவிர்க்க முற்படலாம் எனவும் நார்வே பிரதமர் எர்னா சோல்பெர்க் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2292 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

2 views

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

20 டன் டீ தூளுடன் பொன்னேரியில் லாரி பிடிபட்டது

9 views

புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் தேர்தல் பிரசாரம்

புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் சாரம் அவ்வை திடலில் தேர்தல் பிரச்சார கூட்டம் நடைபெற்றது.

3 views

ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது விபரீதம் - அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய இளைஞர்

ஓடும் ரயிலில் ஏற முயன்ற இளைஞர், தொங்கியபடி இழுத்துச்செல்லப்பட்டார்

10 views

தி.மு.க தேர்தல் அறிக்கை

மக்களவை தேர்தலுக்கான திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் வெளியிட்டார்.

5 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.