பாதுகாப்பு வலையில் இறங்கி போராட்டம் நடத்திய நபர்
பதிவு : ஜனவரி 08, 2019, 05:37 PM
மஹாராஷ்டிர தலைமைச் செயலகத்தில் பரபரப்பு
மஹாராஷ்ட்ரா மாநில தலைமைச் செயலக கட்டடத்தில், பாதுகாப்பிற்காக விரிக்கப்பட்டிருக்கும் வலை மீது ஏறி போராட்டம் நடத்திய நபரால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. லக்‌ஷ்மன் சாவன் என்ற அந்த நபர், மஹாராஷ்டிரா மாநிலத்திற்கு பெண் முதலமைச்சர் வேண்டும், சாலைகளை சரி செய்ய வேண்டும், பள்ளிக் கட்டணங்களை குறைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தலைமைச் செயலக கட்டடத்தின் இரண்டாவது மாடியில் இருக்கும் பாதுகாப்பு வலை மீது ஏறி அமர்ந்தார். கோரிக்கைகளை நிறைவேற்றினால் தான் கீழே இறங்குவேன் என மிரட்டிய அவரை, பலத்த சிரமத்திற்கு பிறகு காவலர்கள் பத்திரமாக மீட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

சந்தியாவின் உடல், தலை எங்கே? - 2 வது நாளாக உடல் தலையை தேடும் பணி தீவிரம்

பெருங்குடி குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி கொல்லப்பட்ட துணை நடிகை சந்தியாவின் உடல் மற்றும் தலையை தேடும் பணி 2 வது நாளாக தொடர்கிறது.

2292 views

வாகனங்களுக்கு தீ வைத்த மர்மநபர்கள்..!

நீலகிரி மாவட்டம் குன்னூரில், வீட்டின் அருகே நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த 4, இரு சக்கர வாகனங்களுக்கு நேற்று இரவு மர்ம நபர்கள் தீ வைத்து கொளுத்தினர்.

3708 views

பிற செய்திகள்

சென்னை வந்தடைந்த வாட்சன், பிராவோ : பாய காத்திருக்கும் சென்னை சிங்கங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றுள்ள வெளிநாட்டு வீரர்கள் வாட்சன், பிராவோ ஆகியோர், சென்னை வந்தடைந்தனர்.

1 views

உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.1 லட்சம் பறிமுதல்

காரில் வந்த சித்த மருத்துவரிடம் பறிமுதல்

1 views

தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை

உரிய ஆவணங்கள் இன்றி ரூ.34.8 லட்சம் பறிமுதல்

16 views

தேர்தல் பறக்கும் படை வாகன சோதனை

நாமக்கலில் 11 லட்சத்து 9 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

9 views

அசாமில் இருந்து அனுப்பிய டீ தூள் லாரி மாயம்

20 டன் டீ தூளுடன் பொன்னேரியில் லாரி பிடிபட்டது

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.