நீங்கள் தேடியது "Egmore"

இந்தியா என்ற பெயர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு  பேச்சு
29 Nov 2022 2:48 AM GMT

'இந்தியா' என்ற பெயர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பரபரப்பு பேச்சு

இந்தியா என்ற பெயர் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டது என்றும் பாரதம் என்ற பெயர் 2 ஆயிரத்து 500 ஆண்டுகளுக்கு முன்பிலிருந்து உள்ளதாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.