எக்மோரில் தடம்புரண்ட ரயில் எஞ்சின்... சென்னையில் அடுத்த பரபரப்பு..! | Chennai

x

சென்னை எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்ட இன்ஜின்/சேத்துப்பட்டு ரயில் பணிமனையில் இருந்த பெட்டிகளை இழுத்து செல்ல வந்த இன்ஜின் /எழும்பூர் ரயில் நிலையம் அருகே தடம் புரண்டு விபத்துக்குள்ளான ரயில் இன்ஜின் /தடம் புரண்ட ரயில் இன்ஜினை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ரயில்வே ஊழியர்கள் /தண்டவாளத்தில் இருந்து கீழே இறங்கிய 3 சக்கரங்களை சீரமைக்கும் பணி தீவிரம்


Next Story

மேலும் செய்திகள்