நீங்கள் தேடியது "dmk vs admk"

நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் : சிபிஐ 3 மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க உத்தரவு
12 Oct 2018 11:48 AM GMT

நெடுஞ்சாலை ஒப்பந்த விவகாரம் : சிபிஐ 3 மாதங்களில் ஆரம்ப கட்ட விசாரணையை முடிக்க உத்தரவு

நெடுஞ்சாலை ஒப்பந்தம் தொடர்பான முதலமைச்சர் மீதான திமுகவின் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முக்கிய திட்டங்களின் போது மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்
10 Oct 2018 2:14 PM GMT

முக்கிய திட்டங்களின் போது மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்

முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
29 Sep 2018 12:44 PM GMT

ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு
28 Sep 2018 4:17 PM GMT

தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுகிறது - மு.க. ஸ்டாலின் குற்றச்சாட்டு

தமிழகத்தில் வேலை இல்லா திண்டாட்டம் நிலவுவதாக குற்றஞ்சாட்டி உள்ள திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் சுமார் ஒரு கோடி இளைஞர்கள் வேலை தேடி காத்திருப்பதாக தெரிவித்துள்ளார்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
25 Sep 2018 10:13 AM GMT

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை 1000 ரூபாயில் இருந்து ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்

ஆரூடம் பார்ப்பதை திமுக நிறுத்த வேண்டும் -   பொன்.ராதாகிருஷ்ணன்
19 Sep 2018 9:05 AM GMT

"ஆரூடம் பார்ப்பதை திமுக நிறுத்த வேண்டும்" - பொன்.ராதாகிருஷ்ணன்

தமிழக அரசு கலைந்துவிடுமென ஆருடம் சொல்வதை தி.மு.க நிறுத்தி கொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார்.

உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - செல்லூர் ராஜூ சவால்
17 Sep 2018 2:30 AM GMT

உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து ஸ்டாலின் நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? - செல்லூர் ராஜூ சவால்

உள்ளாட்சித் துறை ஊழல் குறித்து நேருக்கு நேர் விவாதிக்க தயாரா? என தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு அமைச்சர் செல்லூர் ராஜூ சவால் விடுத்துள்ளார்.

ஏழரை - 11.09.2018
11 Sep 2018 5:50 PM GMT

ஏழரை - 11.09.2018

ஏழரை - 11.09.2018 - அந்தந்த நாளில் நடக்கும் அரசியல் கூத்துகள், உலக நிகழ்வுகள், கலாட்டாக்கள் என எதையும் விட்டுவைப்பதில்லை தந்தி டி.வி யின் ஏழரை நிகழ்ச்சி.

அறிவிக்கப்படாத மின்வெட்டு : ஸ்டாலின் கண்டனம்
11 Sep 2018 10:08 AM GMT

அறிவிக்கப்படாத மின்வெட்டு : ஸ்டாலின் கண்டனம்

தமிழகம் முழுவதும் அறிவிக்கப்படாத மின்வெட்டை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகிறது - ஸ்டாலின் கண்டனம்
9 Sep 2018 7:58 AM GMT

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க மத்திய மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுகிறது - ஸ்டாலின் கண்டனம்

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்க, மத்திய - மாநில அரசுகள் கைகோர்த்து செயல்படுவதாக திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

கருணாநிதிக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி
7 Sep 2018 10:27 AM GMT

கருணாநிதிக்கு கலைஞர்கள் இசை அஞ்சலி

மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவிடத்தில், தமிழ்நாடு இசைக்கலைஞர்கள் சார்பாக இசை அஞ்சலி நடைபெற்றது.

திரைப்படத்தில் மீண்டும் நடிக்க முடிவு - சீமான்
7 Sep 2018 2:52 AM GMT

திரைப்படத்தில் மீண்டும் நடிக்க முடிவு - சீமான்

நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் திரைப்படத்தை இயக்குவேன் - சீமான்