முக்கிய திட்டங்களின் போது மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என்பதா? - தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்
பதிவு : அக்டோபர் 10, 2018, 07:44 PM
முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
முக்கிய திட்டங்களை செயல்படுத்தும் போது, மக்களிடம் கருத்து கேட்க வேண்டாம் என தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி கருப்பணன் மத்திய அரசிடம் வலியுறுத்தி இருப்பதற்கு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஹைட்ரோ கார்பன் திட்டம் உள்ளிட்ட எண்ணைய் மற்றும் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டங்களை நிறைவேற்றும் முன்பு, பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற விதியில் இருந்து விலக்கு அளிக்குமாறு, மத்திய அரசிடம் தமிழக அரசு கோரிக்கை விடுத்திருப்பதை சுட்டிக்காட்டி உள்ளார். அரசியல் கட்சிகள் மீது பழிபோட்டு, இப்படியொரு கோரிக்கையை மத்திய அரசிடம் முன் வைத்திருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார். இந்த நடவடிக்கையை ஆணவத்தின் உச்சகட்டம் என வர்ணித்துள்ள மு.க. ஸ்டாலின், மத்திய அரசுக்கு விடுத்த கோரிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்றும், முக்கிய திட்டங்களை நிறைவேற்றும்போது, மக்களிடம் கண்டிப்பாக கருத்து கேட்டு முடிவு எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"அதிமுகவின் ஒரே எதிரி திமுக" - கே.பி.முனுசாமி

வேலூர் மாவட்டம், ஆம்பூரில், அதிமுக சட்டமன்ற தொகுதி தேர்தல் பணிக்குழு ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

73 views

கருணாநிதி நினைவு நிகழ்ச்சி - பாரதிராஜா, வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்பு...

மறைந்த திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் கவிஞர் வைரமுத்து தலைமையில் கலைஞர் புகழ் வணக்கம் என்ற நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.

1057 views

எதிர்க்கட்சி தலைவராக ஸ்டாலின் சிறப்பாக செயல்படவில்லை - சரத்குமார் விமர்சனம்

மக்களின் கருத்தை கேட்டு அரசு திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என்றார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடந்தால் சமத்துவ மக்கள் கட்சி தனித்து போட்டியிட்டு வெற்றி பெறும் என தெரிவித்தார்

1078 views

"தமிழகத்தை போராட்ட களமாக வைத்திருக்க சிலர் விரும்புகின்றனர்" - தமிழிசை சௌந்தரராஜன்

காவிரி நதி நீர் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமை மீட்டெடுக்கப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

178 views

பிற செய்திகள்

உலக கோப்பை ஹாக்கி போட்டி : நெதர்லாந்திடம் போராடி வீழ்ந்தது, இந்தியா

உலகக் கோப்பை ஹாக்கி தொடரின் காலிறுதி சுற்றில் இந்திய அணி தோல்வியை தழுவியது.

24 views

ரபேல் போர் விமான விசாரணை குறித்த வழக்கு : உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு

ரபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக விசாரணை நடத்தக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

17 views

பாம்பன் ரயில் தூக்குபாலத்தில் பழுது : ரயில்வே மதுரை மண்டல கோட்ட மேலாளர் ஆய்வு

ராமேஸ்வரம் பாம்பன் ரயில் தூக்குப்பாலம் பழுதடைந்து ஒருவார காலம் கடந்த நிலையில் இன்னும் பழுது சரி செய்யப்படாததால், ராமேஸ்வரத்திற்கு வரும் அனைத்தும் ரயில்களும் மண்டபம் வரை மட்டுமே வந்து செல்கின்றன.

19 views

" தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும்" - மு.க. ஸ்டாலின்

தமிழகத்தில் விரைவில் ஆட்சி மாற்றம் வரும் என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

48 views

"அமமுக - தினகரனை பார்த்து பயப்படுகிறார் ஸ்டாலின்" - வெற்றிவேல்

தினகரன் மீதான பயத்தால் தான், செந்தில் பாலாஜியை தங்கள் கட்சியில் இருந்து மு.க. ஸ்டாலின் பிரிக்கிறார் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக செய்தி தொடர்பாளர் வெற்றிவேல் தெரிவித்துள்ளார்.

49 views

"தமிழகத்தில் எப்போது தேர்தல் வந்தாலும் பா.ம.க சந்திக்க தயார் " - அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் எந்த தேர்தல் எப்போது வந்தாலும், அதனை சந்திக்க பாமக தயாராக இருக்கிறது என்று அக்கட்சியின் இளைஞர் அணி தலைவர் டாக்டர் அன்புமணி தெரிவித்துள்ளார்.

11 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.