ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி

அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா? - ஆர்.பி.உதயகுமார் கேள்வி
x
அதிமுக அரசு மீது ஊழல் குற்றச்சாட்டுகளை அடுக்கிவரும் தி.மு.க தலைவர் ஸ்டாலின், அவரது குடும்பத்தினருடைய முழு சொத்து விவரங்களை வெளியிடுவாரா என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பியுள்ளார். முதலமைச்சர், அமைச்சர்கள் மீதான அவதூறு பேச்சு நிறுத்திக் கொண்டு, தி.மு.க தலைவர் ஸ்டாலின் பண்பட்ட அரசியல் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்