மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்

மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை 1000 ரூபாயில் இருந்து ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்
மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை உயர்த்தக் கூடாது - திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தல்
x
மாதாந்திர பஸ் பாஸ் கட்டணத்தை 1000 ரூபாயில் இருந்து ஆயிரத்து 300 ரூபாயாக உயர்த்தும் முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என திமுக தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் போக்குவரத்துக் கழகங்களை லாபகரமாக இயக்குவதற்குத் தேவையான ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்காமல், கட்டண உயர்வை மட்டும் மேற்கொள்வது கடும் கண்டனத்துக்குரியது என்று குறிப்பிட்டுள்ளார்

Next Story

மேலும் செய்திகள்