நீங்கள் தேடியது "DMK MP"

பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா? - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.
5 March 2020 12:35 PM GMT

"பா.ஜ.க.வுக்கு ஒரு நியாயம், மற்ற கட்சிகளுக்கு ஒரு நியாயமா?" - திருச்சி சிவா, தி.மு.க. எம்.பி.

மக்களின் பிரச்சனைகள் தொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிக்க கோரும் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை தொடர்ந்து புறக்கணித்து வருவதாக தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கருத்துச் சொல்கிறேன் - திருநாவுக்கரசர் எம்.பி.
1 March 2020 7:06 AM GMT

"நடிகர் ரஜினிகாந்த் முதலில் கட்சி தொடங்கட்டும், அதன் பிறகு கருத்துச் சொல்கிறேன்" - திருநாவுக்கரசர் எம்.பி.

நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கட்டும் என திருநாவுக்கரசர் எம்.பி. கூறினார்.

தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி திட்டம் - மத்திய அரசுக்கு எம்பி திருச்சி சிவா கோரிக்கை
5 Feb 2020 2:00 PM GMT

தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி திட்டம் - மத்திய அரசுக்கு எம்பி திருச்சி சிவா கோரிக்கை

தொழிலாளர்கள் வருங்கால வைப்புநிதி திட்டத்தில், தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூத்தியதை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு திருச்சி சிவா கோரிக்கை விடுத்துள்ளார்.

3 மாதங்களாக உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம் 3 நாட்களில் திருத்தம் - ப.சிதம்பரம்
25 Jan 2020 7:55 PM GMT

3 மாதங்களாக உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம் 3 நாட்களில் திருத்தம் - ப.சிதம்பரம்

நேரு உள்ளிட்ட தலைவர்களால் 3 மாதங்களில் உருவாக்கப்பட்ட குடியுரிமை சட்டம், 3 நாட்களில் திருத்தம் செய்யப்பட்டு நாடாளுமன்றத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டம்: மோடி அரசின் நடவடிக்கை மோசமானது - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.
18 Jan 2020 10:21 PM GMT

குடியுரிமை திருத்தச் சட்டம்: "மோடி அரசின் நடவடிக்கை மோசமானது" - ஆ.ராசா, தி.மு.க. எம்.பி.

இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு இஸ்லாமியர்களுக்கும் இந்தியாவிற்கும் சம்பந்தமில்லை என்ற நிலையை, மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு உருவாக்கி வருகிறது என தி.மு.க. எம்.பி. ஆ.ராசா குற்றம்சாட்டி உள்ளார்.

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது ஏன்? - திமுக எம்பி. கனிமொழி விளக்கம்
13 Jan 2020 2:58 AM GMT

தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக அறிவிக்கப்பட்டது ஏன்? - திமுக எம்பி. கனிமொழி விளக்கம்

வரலாற்றை அறிந்ததன் காரணமாகவே தை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததாக திமுக எம்.பி, கனிமொழி தெரிவித்துள்ளார்.

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎப்-க்கு அனுமதி
16 Dec 2019 2:32 PM GMT

மணிக்கு 180 கி.மீ. வேகத்தில் ஓடக் கூடிய வந்தே பாரத் ரயில்களை தயாரிக்க ஐசிஎப்-க்கு அனுமதி

ரயில் 18' என்றழைக்கப்படும் 'வந்தே பாரத்' ரயில்களை மீண்டும் தயாரிக்க சென்னை ஐசிஎப் தொழிற்சாலைக்கு ரயில்வே அனுமதி அளித்துள்ளது.

சேலம் உருக்காலை - தனியார்மயமாக்கும் விவகாரம்:மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு
28 Nov 2019 7:42 PM GMT

சேலம் உருக்காலை - தனியார்மயமாக்கும் விவகாரம்:மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழர் மீள்குடியேற்றம் குறித்து தமிழச்சி கேள்வி :  8,83,185 பேர்,  மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர் - மத்திய அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வ தகவல்
28 Nov 2019 7:37 PM GMT

இலங்கை தமிழர் மீள்குடியேற்றம் குறித்து தமிழச்சி கேள்வி : "8,83,185 பேர், மீள் குடியேற்றம் செய்யப்பட்டுள்ளனர்" - மத்திய அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வ தகவல்

இலங்கை தமிழர்கள் மீள் குடியேற்றம் குறித்து திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் கேள்வி எழுப்பினார். இந்த கேள்விக்கு மத்திய வெளியுறவு இணை அமைச்சர் முரளிதரன் மக்களவையில் எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ளார்.

18 மாதங்களில் வேளச்சேரி - பரங்கிமலை ரயில் - எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்
5 Nov 2019 3:43 AM GMT

"18 மாதங்களில் வேளச்சேரி - பரங்கிமலை ரயில்" - எம்பி தமிழச்சி தங்கபாண்டியன்

சென்னையில் வேளச்சேரி-பரங்கிமலை இடையே பறக்கும் ரெயில் திட்டம் 18 மாதங்களில் முடிக்கப்படும் என ரயில்வே அமைச்சர் உறுதி அளித்துள்ளதாக திமுக எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் தெரிவித்துள்ளார்.

டெங்கு - மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும் - கனிமொழி, திமுக எம்.பி.
20 Oct 2019 6:49 PM GMT

"டெங்கு - மக்களுக்கு உண்மையை தெரியப்படுத்த வேண்டும்" - கனிமொழி, திமுக எம்.பி.

டெங்கு காய்ச்சல் விவகாரத்தில் தமிழக அரசு உண்மையை மறைப்பதால், பிரச்சினை இன்னும் அதிகரிக்கும் என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். கோவில்பட்டியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இதனை தெரிவித்தார்.

ஜெய் ஸ்ரீராம் தவிர எதை பேசினாலும் தேசத்துரோகம் - கனிமொழி, தி.மு.க., எம்.பி
6 Oct 2019 11:19 AM GMT

"ஜெய் ஸ்ரீராம் தவிர எதை பேசினாலும் தேசத்துரோகம்" - கனிமொழி, தி.மு.க., எம்.பி

'ஜெய் ஸ்ரீராம்' என்பதை தவிர, எதை பேசினாலும் தேச துரோகமாகப் போய் விடும் நிலை ஏற்பட்டுள்ளதாக தி.மு.க. - எம்.பி. கனிமொழி தெரிவித்தார்.