சேலம் உருக்காலை - தனியார்மயமாக்கும் விவகாரம்:மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு

சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார்.
சேலம் உருக்காலை - தனியார்மயமாக்கும் விவகாரம்:மத்திய அரசின் நடவடிக்கைக்கு திமுக எதிர்ப்பு
x
சேலம் உருக்காலையை தனியார்மயமாக்கும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர். பார்த்திபன் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக மக்களவையில் பேசிய அவர், சேலம் உருக்காலையை  நம்பி ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் உள்ளதாக தெரிவித்தார். தனியார்மயமாக்கும் முடிவை கைவிடக்கோரி அனைத்து கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்து வருவதாகவும் அவர் கூறினார். 


Next Story

மேலும் செய்திகள்