நீங்கள் தேடியது "Dinakaran"

ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது - தினகரன்
18 Sep 2018 1:37 PM GMT

ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் காவல்துறை வேடிக்கை பார்க்கிறது - தினகரன்

ஹெச்.ராஜாவை கைது செய்யாமல் காவல்துறையினர் வேடிக்கை பார்ப்பதாக தினகரன் குற்றஞ்சாட்டி உள்ளார்.

இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை - ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து தினகரன் கருத்து
17 Sep 2018 7:29 PM GMT

"இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை" - ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து தினகரன் கருத்து

இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

10,000 தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது - ஜெயக்குமார்
5 Sep 2018 2:47 AM GMT

10,000 தினகரன்கள் வந்தாலும் அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது - ஜெயக்குமார்

10 ஆயிரம் தினகரன்கள் வந்தாலும், அதிமுகவை ஒன்றும் செய்ய முடியாது என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

நான் 2-வது முறை முதலமைச்சரானபோது சசிகலா முகம் வாடிவிட்டது - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
2 Sep 2018 2:54 AM GMT

"நான் 2-வது முறை முதலமைச்சரானபோது சசிகலா முகம் வாடிவிட்டது" - துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்

சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் வெல்லபோவதாக தினகரன் சொல்வது பகல்கனவு என துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் விமர்சித்துள்ளார்.

220 பேருக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான உதவிகள் -  அமைச்சர் சி.வி.சண்முகம்
1 Sep 2018 8:12 AM GMT

220 பேருக்கு ரூ.59 லட்சம் மதிப்பிலான உதவிகள் - அமைச்சர் சி.வி.சண்முகம்

மாற்றுத்திறனாளிகளுக்கான நலத்திட்டம்

அதிமுக-வை உடைக்க சிலர் திட்டமிடுகிறார்கள் - முதலமைச்சர் பழனிசாமி
1 Sep 2018 7:21 AM GMT

அதிமுக-வை உடைக்க சிலர் திட்டமிடுகிறார்கள் - முதலமைச்சர் பழனிசாமி

சேலம் அருகே ரூ.30 லட்சம் மதிப்பில் பூங்கா, உடற்பயிற்சிகூடம் ஆகியவற்றை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்.

அ.தி.மு.க. அம்மா, மகள், பாட்டி என மூன்றாக பிரிந்துள்ளது - திருநாவுக்கரசர் கிண்டல்
1 Sep 2018 4:03 AM GMT

அ.தி.மு.க. அம்மா, மகள், பாட்டி என மூன்றாக பிரிந்துள்ளது - திருநாவுக்கரசர் கிண்டல்

ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு அ.தி.மு.க. அம்மா, மகள், பாட்டி என மூன்றாக பிரிந்துள்ளதாக திருநாவுக்கரசர் கிண்டல் செய்துள்ளார்.

விரக்தியில் பேசுகிறார் ஸ்டாலின் - தினகரன்
28 Aug 2018 5:20 PM GMT

விரக்தியில் பேசுகிறார் ஸ்டாலின் - தினகரன்

திமுக தலைவர் பேசுவது, விரக்தியின் விளிம்பில் இருப்பதை காட்டுவதாக அம்மா மக்கள் முன்னேற்றக்கழக துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்.

அமமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை
13 Aug 2018 11:11 AM GMT

அமமுக நிர்வாகி வெட்டிப் படுகொலை

காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கத்தில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி பாலமுருகன், முகமூடி அணிந்த கும்பலால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

மிரட்டல் விடுப்பதாக சசிகலா, தினகரன் மீது தீபா புகார்
4 Aug 2018 3:33 AM GMT

மிரட்டல் விடுப்பதாக சசிகலா, தினகரன் மீது தீபா புகார்

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புகார் அளித்துள்ளார்.

தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
1 Aug 2018 12:50 PM GMT

தினகரன் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரனின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக திட்டம் - டிடிவி தினகரன்
26 July 2018 9:37 AM GMT

முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக திட்டம் - டிடிவி தினகரன்

பன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.