மிரட்டல் விடுப்பதாக சசிகலா, தினகரன் மீது தீபா புகார்

சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா புகார் அளித்துள்ளார்.
மிரட்டல் விடுப்பதாக சசிகலா, தினகரன் மீது தீபா புகார்
x
சென்னை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள்  தீபா புகார் அளித்துள்ளார். சசிகலா, தினகரன் மற்றும் அவர்களின் ஆதரவாளர்கள் சசிரேகா, சைதை கண்ணன் ஆகியோர், சமூக வலைத்தளங்களிலும்,  போன் மூலமும் மிரட்டல் விடுப்பதாக தீபா புகாரில் தெரிவித்துள்ளார். தமது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் தமக்கும் தமது வீட்டிற்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்