நீங்கள் தேடியது "Dinakaran"

ம.நீ.ம உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஓரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் - தினகரன்
8 March 2021 2:32 PM GMT

ம.நீ.ம உடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை... ஓரிரு நாளில் கூட்டணி இறுதியாகும் - தினகரன்

அமமுக சார்பில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களுக்கு இன்று நேர்காணல் தொடங்கியது.

சசிகலா தொடர்பாக முன்பே வெளியான அறிக்கையை தற்போது வெளியிட்டு சர்ச்சையை உருவாக்குவதா - தினகரன்
9 Oct 2019 12:04 PM GMT

சசிகலா தொடர்பாக முன்பே வெளியான அறிக்கையை தற்போது வெளியிட்டு சர்ச்சையை உருவாக்குவதா - தினகரன்

சசிகலா தொடர்பாக முன்பே வெளியான அறிக்கையை தற்போது வெளியிட்டு, சர்ச்சையை உருவாக்குவதா என அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

சசிகலா - தினகரன் சந்திப்பு திடீர் ரத்து
21 Aug 2019 8:57 AM GMT

சசிகலா - தினகரன் சந்திப்பு திடீர் ரத்து

பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் அவரை சந்திக்காமலேயே திரும்பி சென்றார்.

குக்கர் சின்னம் இல்லாததே தோல்விக்கு காரணம் - டி.டி.வி. தினகரன்
11 July 2019 7:12 PM GMT

குக்கர் சின்னம் இல்லாததே தோல்விக்கு காரணம் - டி.டி.வி. தினகரன்

கட்சி பதிவு செய்யும் முயற்சியில் இருப்பதால் தான் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழகத்தில் பொது வினியோக திட்டம் முற்றிலும் சீர்குலையும் - தினகரன்
30 Jun 2019 10:07 AM GMT

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழகத்தில் பொது வினியோக திட்டம் முற்றிலும் சீர்குலையும் - தினகரன்

ஒரே நாடு ஒரே ரேசன் திட்டத்தால் தமிழகத்தில் பொது வினியோக திட்டம் முற்றிலும் சீர்குலையும் ஆபத்து உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் தினத்தந்தி
16 Jun 2019 3:28 AM GMT

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகை : முதலிடத்தில் "தினத்தந்தி"

தமிழில் நம்பகத்தன்மை மிகுந்த பத்திரிகைகளில் 'தினத்தந்தி' முதலிடம் பிடித்துள்ளது.

தமிழகத்தில் நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி கிடையாது - பிரசாரத்தின் போது தினகரன் விமர்சனம்
10 May 2019 2:15 AM GMT

"தமிழகத்தில் நடைபெறுவது ஜெயலலிதா ஆட்சி கிடையாது" - பிரசாரத்தின் போது தினகரன் விமர்சனம்

திருப்பரங்குன்றம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து தினகரன் பிரசாரம் மேற்கொண்டார்

ச‌சிகலா நினைத்திருந்தால் நான் முதல்வராகி இருப்பேன் : தினகரன்
7 May 2019 6:13 PM GMT

"ச‌சிகலா நினைத்திருந்தால் நான் முதல்வராகி இருப்பேன்" : தினகரன்

கோவை சூலூர் சட்டமன்ற தொகுதியில், அம்மா மக்கள் முன்னேற்ற கழக வேட்பாளர் சுகுமாரை ஆதரித்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் பிரச்சாரம் செய்தார்.