"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு " - ஓபிஎஸ், சசிகலா, தினகரன் புகைப்படம் அடங்கிய பேனர்

x

தொண்டர்கள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற வாசகத்துடன் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரின் புகைப்படம் அடங்கிய பேனரால், பெரியகுளத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை சந்திப்பேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருந்த நிலையில், ஒற்றுமையே வலிமை, ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற வாசகங்கள் அடங்கிய பேனர் வைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்