சசிகலா - தினகரன் சந்திப்பு திடீர் ரத்து

பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன் அவரை சந்திக்காமலேயே திரும்பி சென்றார்.
சசிகலா - தினகரன் சந்திப்பு திடீர் ரத்து
x
பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்ற அ.ம.மு.க பொதுச்செயலாளர் தினகரன், அவரை சந்திக்காமலேயே திரும்பி சென்றார். சிறை வளாகத்தில் இன்று பிற்பகல் 12 மணியளவில் சசிகலாவை சந்திக்க, தினகரன் திட்டமிட்டிருந்த நிலையில், அவர் திடீரென சென்னை திரும்பினார்.

Next Story

மேலும் செய்திகள்