"இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை" - ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து தினகரன் கருத்து

இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை - ஹெச்.ராஜாவின் பேச்சு குறித்து தினகரன் கருத்து
x
இந்து மதத்தை யாரும் வளர்க்கவோ, பாதுகாக்கவோ தேவையில்லை என அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொதுச் செயலாளர் தினகரன் கருத்து தெரிவித்துள்ளார். தான் சார்ந்திருக்கும் இயக்கத்தை வளர்க்கவே ஹெச்.ராஜா இதுபோல் பேசுவதாகவும், ஆனால் அது நிச்சயம் நடக்காது எனவும் அவர் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்