நீங்கள் தேடியது "H Raja Interview"
9 Nov 2019 10:53 PM IST
(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா
(09/11/2019) கேள்விக்கென்ன பதில் - ஹெச்.ராஜா
18 Sept 2019 8:15 AM IST
எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் - ஹெச்.ராஜா
தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீண்டும் பேசியுள்ளார்.
29 Jun 2019 3:06 AM IST
மாமன்னன் ராஜராஜனுக்கு சிலை - தமிழக அரசுக்கு ஹெச்.ராஜா கோரிக்கை
கும்பகோணத்தில் மாமன்னன் ராஜராஜனுக்கு தமிழக அரசு சிலை வைக்க வேண்டும் என பா.ஜ.க. தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வலியுறுத்தி உள்ளார். கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் இவ்வாறு கூறினார்.
19 Jan 2019 11:23 PM IST
(19/01/2019) கேள்விக்கென்ன பதில் : ஹெச்.ராஜா
(19/01/2019) கேள்விக்கென்ன பதில் : அ.தி.மு.க. வை மிரட்டுகிறதா பாஜக? - பதிலளிக்கிறார் ஹெச்.ராஜா
8 Jan 2019 5:41 PM IST
ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவு - ஹெச். ராஜா வரவேற்பு...
ஸ்டெர்லைட் ஆலை குறித்த உச்சநீதிமன்ற உத்தரவுக்கு பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா வரவேற்பு.
6 Dec 2018 3:31 AM IST
ஸ்டாலின் சவாலை ஏற்பதாக ஹெச். ராஜா அறிவிப்பு...
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
23 Nov 2018 9:01 AM IST
தென்னைமரம் ஒவ்வொன்றிற்கும் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் - ஹெச் ராஜா
பாதிப்பு பகுதிகளில் மின்சார பணியாளர்கள் சிறப்பாக பணியாற்றுகின்றனர் என ஹெச்.ராஜா பாராட்டு தெரிவித்தார்.
24 Oct 2018 2:35 AM IST
"தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல" - பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா பேட்டி
வருங்காலங்களில் தீபாவளிக்கு புத்தாடை உடுத்த கூட தடை வந்து விடும் போல என்று பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
18 Oct 2018 6:05 PM IST
பா.ஜ.க பற்றி கமல் பேசக் கூடாது - ஹெச். ராஜா
பணம் மற்றும் படத்துக்காக சிலரின் மிரட்டலுக்கு பணிந்து போன கமல்ஹாசன், பா.ஜ.க. பற்றி பேசக் கூடாது என அக்கட்சியின் தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்
8 Oct 2018 3:47 AM IST
"இந்து கோயில்களை பாதுகாக்கும் பணியில் ஈடுபடவில்லை" - ஹெச்.ராஜா
"அறநிலையத்துறை தூர்வாரப்பட வேண்டும்" - ஹெச்.ராஜா
6 Oct 2018 4:52 PM IST
ஆன்மிகம் இல்லாத நிர்வாகத்தில் மட்டும் தான் அறநிலையத்துறை தலையிட வேண்டும் - ஹெச்.ராஜா
ஆன்மிகம் இல்லாத நிர்வாகத்தில் மட்டும் தான் அறநிலையத்துறை தலையிட வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
4 Oct 2018 1:12 PM IST
"கோவில் வருமானத்தை அறிநிலையத் துறை எடுத்துக் கொள்கிறது" - ஹெச்.ராஜா
"ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கருத்துக்கு வரவேற்பு" - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு