"கோவில் வருமானத்தை அறிநிலையத் துறை எடுத்துக் கொள்கிறது" - ஹெச்.ராஜா

"ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் கருத்துக்கு வரவேற்பு" - ஹெச்.ராஜா குற்றச்சாட்டு
கோவில் வருமானத்தை அறிநிலையத் துறை எடுத்துக் கொள்கிறது -  ஹெச்.ராஜா
x
சிலைகளை ஒப்படைக்க, ஐ.ஜி. பொன்மாணிக்கவேல் 15 நாட்கள் அவகாசம் கொடுத்திருப்பதை வரவேற்பதாக பா.ஜ.க தேசிய செயலாளர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கோவில் வருமானம் முழுவதையும் அறநிலையத் துறை எடுத்துக் கொள்வதாக குற்றம் சாட்டினார்.  


Next Story

மேலும் செய்திகள்