எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் - ஹெச்.ராஜா

தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீண்டும் பேசியுள்ளார்.
x
தமிழகத்தை சேர்ந்த எதிர்க்கட்சி தலைவர் ஒருவர் விரைவில் கைதாவார் என பாஜக தேசிய செயலாளர் ஹெச். ராஜா மீண்டும் பேசியுள்ளார். சிவகங்கையில் நடைபெற்ற பிரதமர் மோடி பிறந்த பொதுக்கூட்டத்தில்  பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  எதிர்க்கட்சிகளை சேர்ந்த தலைவர்களில் ஒருவர் கைது செய்யப்படுவது உறுதி என்றார்.


Next Story

மேலும் செய்திகள்