ஸ்டாலின் சவாலை ஏற்பதாக ஹெச். ராஜா அறிவிப்பு...

தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் சவாலை ஏற்பதாக ஹெச். ராஜா அறிவிப்பு...
x
தி.மு.க. தலைவர் ஸ்டாலின் விடுத்த சவாலை ஏற்பதாக பா.ஜ.க. தேசியச் செயலாளர் ராஜா தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக சமூகவலைத் தளத்தில்  பதிவிட்டுள்ள அவர் ஒரு யூனிட் மின்சாரத்துக்கு ஒரு பைசா விலையை குறைக்கக் கோரி போராடிய விவசாயிகளை சுட்டுக் கொன்ற தி.மு.க. விவசாயிகளுக்காக நீலிக்கண்ணீர் வடிப்பதா?  என கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்துக்குள் பிரதமர் மோடி நுழைய முடியாத சூழ்நிலை ஏற்படுத்தினால் அதனை எதிர்கொள்ள தயார் என்றும், பா.ஜ.க. இந்த சலசலப்புக்கு எல்லாம் அஞ்சாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 



Next Story

மேலும் செய்திகள்