முதல்வர் வேட்பாளராக நிர்மலா சீதாராமனை நிறுத்த பாஜக திட்டம் - டிடிவி தினகரன்
பதிவு : ஜூலை 26, 2018, 03:07 PM
பன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்று டிடிவி தினகரன் தெரிவித்தார்.
* மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழகத்தின் முதலமைச்சர் வேட்பாளராக பாஜக நிறுத்த திட்டமிட்டிருப்பதாகவும், பன்னீர்செல்வம் சகோதரருக்கு ராணுவ ஹெலிகாப்டர் வழங்கியது தவறு என்றும்   அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்தார்.ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.