நீங்கள் தேடியது "Development"

இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்கள் கூடாது நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தல்
15 July 2021 9:53 AM GMT

"இயற்கையை அழித்து வளர்ச்சித் திட்டங்கள் கூடாது" நீதிமன்றம் அரசுக்கு அறிவுறுத்தல்

வளர்ச்சித் திட்டங்களை மேற்கொள்ள இயற்கையை அழிக்கக் கூடாது என்று, தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகும் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி
30 Jun 2021 8:11 AM GMT

"தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகும்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

தொழில் வளர்ச்சியில் தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வருவோம் என முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.

மாணவி உருவாக்கிய கிராமப்புற வளர்ச்சி அறிக்கை... 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்
10 Jun 2021 3:31 AM GMT

மாணவி உருவாக்கிய கிராமப்புற வளர்ச்சி அறிக்கை... 16-ம் தேதிக்கு ஒத்திவைத்த உயர்நீதிமன்றம்

அரசுக்கு உதவும் வகையில் கிராம வளர்ச்சி திட்டம் தயாரித்த மாணவிக்கு பாராட்டு தெரிவித்த நீதிபதிகள்,விசாரணையை வரும் 16-ம் தேதிக்கு உயர்நீதிமன்றமதுரை கிளை ஒத்திவைத்தது.

பெண்கள் கல்வி கற்றால் தான் சமுதாயம் முன்னேறும் - அமைச்சர் எம்சி.சம்பத்
26 Feb 2019 2:00 AM GMT

பெண்கள் கல்வி கற்றால் தான் சமுதாயம் முன்னேறும் - அமைச்சர் எம்சி.சம்பத்

பெண்கள் கல்வி கற்றால் தான் சமுதாயம் முன்னேறும் என தொழில் துறை அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்  -  மயில்சாமி அண்ணாதுரை
5 Feb 2019 8:29 AM GMT

"அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க புதிய திட்டங்கள்" - மயில்சாமி அண்ணாதுரை

தமிழக பள்ளி, கல்லூரி மாணவர்கள் இடையே அறிவியல் வளர்ச்சியை ஊக்குவிக்க பல்வேறு புதிய திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளதாக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் துணைத் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

மணிக்கு 265 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்
27 Dec 2018 8:08 AM GMT

மணிக்கு 265 கி.மீ. வேகத்தில் செல்லும் அதிவேக ரயில்

சீனாவில் மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் அதிவேக ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் - அமைச்சர் எம்.சி.சம்பத்
9 Dec 2018 5:45 AM GMT

கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் - அமைச்சர் எம்.சி.சம்பத்

கல்வி வளர்ந்தால் தான் மாநிலம் முன்னிலை பெற முடியும் என அமைச்சர் எம்சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியை புகழ்ந்த மோடி- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன்   நன்றி
27 Aug 2018 12:07 PM GMT

தமிழ் மொழியை புகழ்ந்த மோடி- அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் நன்றி

வீரத்தாய் குயிலி" நூல் வெளியீட்டு விழா

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்
22 Aug 2018 2:18 AM GMT

ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நீட் தேர்வு : மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்

நாடு முழுவதும் பல் மருத்துவம் மற்றும் மருத்துவ இளநிலை படிப்புகளில் சேர நுழைவுத் தேர்வு இனி ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே நடத்தப்படும் என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் அறிவித்துள்ளது.

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள்
20 Aug 2018 3:39 PM GMT

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள்

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக, அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள் - பிரதமர் இம்ரான் கான்
20 Aug 2018 5:53 AM GMT

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகள் - பிரதமர் இம்ரான் கான்

பாகிஸ்தானை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்ல பல அதிரடி முடிவுகளை எடுக்கப்போவதாக அந்நாட்டின் புதிய பிரதமர் இம்ரான் கான் அறிவித்துள்ளார்.

குழந்தைகள் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் ஏன் அமைக்க கூடாது? - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
11 Aug 2018 5:02 AM GMT

குழந்தைகள் மேம்பாட்டுக்கு தனி அமைச்சகம் ஏன் அமைக்க கூடாது? - மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

குழந்தைகள் மேம்பாட்டுக்கு என தனி அமைச்சகத்தை ஏன் அமைக்க கூடாது என்பது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.